>>  

Announced Pongal gift package for ration card holders...

 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை...

 

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்; பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதால் ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇