👇 CLICK HERE TO RIGISTER!
>>  

டைனோசர் பிரபாஸ் வராரு வழிவிடுங்க!.. சலார் டிரெய்லர் எப்போ தெரியுமா?.. தீபாவளியே சும்மா தெறிக்குது!..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் சலார் படம் வெளியாக உள்ள நிலையில், தீபாவளிக்காவது டிரெய்லரை வெளியிட்டு பிரபாஸின் தரிசனத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றாலும், டிரெய்லர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை அறிவித்து ஆறுதல் கொடுத்துள்ளனர்.பிரபாஸின் லுக் எப்படி இருக்கும் என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு டைனோசர் என பில்டப் கொடுத்த அளவுக்கு தாறுமாறான லுக்குடன் கையில் பெரிய துப்பாக்கியை வைத்துக் கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி உள்ளார் பிரபாஸ்.    இதையும் படிங்க: விளையாட்டுல மதத்தை கலந்து......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇