அமெரிக்காவில் புதிதாக 1,54,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; நேற்று ஒரே நாளில் மட்டும் 1,929 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை 4.27 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,90,705 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇