லாக்டவுனில் பிறந்த அழகிய தேவதை...! நடிகை ஸ்ரேயாவின் வைரல் ட்விட்...!

தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஸ்ரேயா. 2018 ஆம் ஆண்டு டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கொஸ்சீவைத் ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020 ஆண்டு ஊரடங்கின் பொது நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ரசிகர்களுக்கு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள குழந்தை போட்டோக்களை கண்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇