கொரோனா 3ஆம் அலை வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் இதனால் கொரோனா 3ஆம் அலை வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1% கீழாக உள்ளதாகவும் வேக்சின் செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇