திமுக வானை நோக்கி! அதிமுக சசிகலா நோக்கி! பாஜக பாடை நோக்கி! - நாஞ்சில் சம்பத்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி நாஞ்சில் சம்பத் வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டர் பதிவு வைரலாக மாறி இருக்கிறது. அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

திமுக வானை நோக்கி நகர்கிறது, அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது, பாஜகவிற்கு பாடை தயாராகிறது…. வாழ்க வாக்காளர்கள் என்று நாஞ்சில் சம்பத் சம்மட்டியாய் தமது கருத்தை பதிவிட்டு தள்ளியுள்ளார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇