டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் பயமற்றவர். நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி சரியான புரிதலும் அறிவும் கொண்டவர். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ விரும்புகிறேன். - ராகுல் காந்தி