நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் மேலும் நீலகிரி கோவை ஈரோடு சேலம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரா-ஒடிசா இடையே அக்.15ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇