செப்டம்பர் 24, பம்மல் சம்பந்த முதலியார் 57ம் நினைவு நாள். நாடகத்தந்தையான இவர், தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடக ஆசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர். முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூகநாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇