மாநகராட்சியில் இனி பெண்களுக்கு வேலை இல்லை - பெண்களுக்கு எதிரான தலிபான்களின் அட்டூழியம் ஆரம்பம்!

தலிபான்களின் கொடூர முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் என்கின்ற போர்வையில் கொடுமைப் படுத்தி வரும் தலிபான்கள் பல பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி பெண்களுக்கு தடை விதித்துள்ளார், இந்நிலையில் மேலும் பெண்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள் மாநகராட்சியில் இனி பெண்களுக்கு வேலை இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார் பெண்கள் மட்டும் செய்யக்கூடிய சில வேலைகளை மேற்கொள்ளும் பெண்கள் மட்டும் பணிக்கு வரலாம் என்று ஒரு புதிய சட்டத்தை இயற்றி உள்ளார்கள் இதனை காபூல் நகரின் இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇