“எனது சகோதரனாக, மகனாக, குடும்பமாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; இந்த பிறந்தநாளில் கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கட்டும்; உங்கள் வாழ்க்கையில் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். லவ் யூ!”-சஞ்சய் தத்