1,300 ஊழியர்களை பணிநீக்கம் - Zoom நிறுவனம் 1,300 ஊழியர்களை பணிநீக்கம்

செய்யவுள்ளதாக z00m நிறுவனத்தின் சிஇஓ எரிக் யுவான் அறிவிப்பு

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகள் கொடுக்கப்படும் எனத் தகவல்