தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட், அதற்கும் மேல் வெப்பம் பதிவானது

அதிகபட்சமாக வேலூர், கரூர் பரமத்தி, திருச்சி, ஈரோடு-101 மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு.