மாற்றியமைக்கப்பட்ட ஏர் கொம்பெரசர் சாதனத்தின் மூலம் 78 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்பைக் கொண்டு 1,063 கிலோ கிராம் போதை மாத்திரைகளை கடத்தும் முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.