Advertisement

Karur family's super action for sparrows: Appreciative people

சிட்டுக்குருவிகளுக்காக கரூர் குடும்பம் செய்த சூப்பர் செயல்: பாராட்டும் மக்கள்

கரூர்: கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Mari Selvaraj was to direct Ilayaraja biopic!

இளையராஜா பயோபிக்கை இயக்க இருந்த மாரி செல்வராஜ்! தடுத்த இசைஞானி..காரணம் என்ன?

Mari Selvaraj In Ilaiyaraaja Biopic Latest News : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

AIADMK Election Manifesto Highlights!

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன?

மக்களவைத் தேர்தல் 2024 அ.தி.மு.க அறிக்கை : நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

IPL 2024 |

IPL 2024 | தோனியின் ரோல் என்னவாக இருக்கும்?

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக செயல்பட்ட தோனி, 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்திருந்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Aam Aadmi Party protests: Heavy traffic jam in Delhi due to road closures

ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்: சாலைகள் மூடலால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக பல சாலைகளை போலீசார் மூடியதால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

OnePlus Nord CE 4: Buy OnePlus and become a selfie specialist!

OnePlus Nord CE 4: ஒன்பிளஸ் வாங்கினா செல்பி ஸ்பெஷலிஸ்ட் ஆகலாம்! பட்ஜெட் விலை தான்

OnePlus Nord CE 4: ஒன்பிளஸ் நோர்டு ஸ்மார்ட்போன் 16 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Prithviraj dubbing in 4 languages ??for 'Aadujeevitham'!

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக 4 மொழிகளிலும் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ மலையாளப் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், 4 மொழிகளில் அவரே டப்பிங் பேசி முடித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

CAA must be implemented without religious differences: Taliban political leadership opined

மத வேறுபாடு இன்றி சிஏஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தலிபான் அரசியல் தலைமை கருத்து

இந்தியாவில் மத வேறுபாடு இன்றிசிஏஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தலிபான் அரசியல் தலைமை தெரிவித்துள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Will Delhi get a boost from Rishabh Pant's arrival?

ரிஷப் பந்த் வருகையால் டெல்லி பலம் பெறுமா? - ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

டெல்லி கேபிடல்ஸ் அணி இம்முறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 6133 )   NEXT |  LAST