Advertisement

The election bond details should be given by tomorrow evening!

நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

'Amigo Garage' tells the life of a gangster

கேங்ஸ்டர் வாழ்வை சொல்லும் ‘அமீகோ கேரேஜ்’

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Samayapuram Mariamman temple flower sprinkling ceremony: People offered flowers to the Goddess

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: அம்மனுக்கு மலர்களை சாற்றி வழிபட்டனர்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று சிறப்பாக தொடங்கியது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Australia win 2nd Test against New Zealand;

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி; தொடரையும் வென்றது

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

'Government unwilling to conduct free and fair elections' - Cong.

‘சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த விரும்பாத அரசு’ - காங்.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Sex complaint: Lookout notice for absconding former DGP Rajesh Das

பாலியல் புகார்: தலைமறைவான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவான நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Election Commissioner Arun Goyal suddenly resigned

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 5 of 6133 )   NEXT |  LAST