நடிகர் அஜித்தின் மைத்துனரான நடிகர் ரிச்சர்ட் திரௌபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார். அவர், நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. சூரிய உதயத்தில் யாஷிகா, ரிச்சர்ட்டுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் அஜித் முன்னிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.