நெல்லையில் திமுக செயலாளராக இருந்து வந்த அப்துல் வகாப் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிபிஎம் மைதீன் கான் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.