Ana Jenkins' cause of death could not be determined!

அனா ஜென்கின்ஸ் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை !

2020ஆம் ஆண்டு மர்மமான முறையில் ஆஸ்திரேலிய பிரஜையான அன்னா ஜென்கின்ஸ் (அனா ஜென்கின்ஸ்) காணாமல் போனது மற்றும் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என மரண விசாரணை நீதிமன்ற தலைவர் நோர்ஷல்ஹா ஹம்சா தீர்ப்பளித்துள்ளார்.