நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் வைத்திருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்; சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாகவும், அவை லாக்கரில் வைத்திருப்பது தங்கள் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களுக்கு தெரியும் என புகாரில் தகவல்