கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்து வெளியேறும் பசவராஜ் பொம்மை, ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகோன் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.