கிரிக்கெட் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து சிஎஸ்கே அணியிடமும், தோனியிடமும் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

நெருக்கடியான போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என தனது கேப்டன்சி மூலம் தோனி மற்றவர்களுக்கு காண்பித்திருக்கிறார். · BCCI முன்னாள் தலைவர் கங்குலி