அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்