இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள "மாமன்னன்" திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு.