ஆர்பிஐ-யிடம் எஸ்பிஐ விளக்கம் அதானி குழுமத்துக்கு 0.88 % கடன் மட்டுமே கொடுத்துள்ளோம்; அதுவும் அதானி குழும பங்குகளை நம்பி வழங்கவில்லை; அதானியின் மீட்கக்கூடிய வகையிலான சொத்துக்களை நம்பியே வழங்கியுள்ளோம்