எம்ஜி ராமச்சந்திரன் பிறந்தநாள்: சினிமா மூலம் பொது வாழ்க்கையில் நுழைந்து தமிழக மக்களின் உணர்வோடும், வாழ்வோடும் பின்னிப்பிணைந்தவர் எம்ஜிஆர்.