இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளிடமிருந்தும், வேளாண் ஆர்வலர்களிடம் இருந்தும் பெறப்படும் கருத்துக்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

- வேளாண் அமைச்சர் திரு. எம் ஆர் கே பன்னீர்செல்வம்.