கோவையில் இன்று நடைபெற்ற ஜி20 நாடுகளின் இளையோர் பிரதிநிதிகள் உச்சி மாநாடு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.