தனது அதிகாரிகளில் ஒருவர் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உள்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்பு கொண்டு இலக்கவியல் அமைச்சர் அஹ்மத் ஃபஹ்மி ஃபட்சில் மறுத்துள்ளார்.