சர்வதேச கால்பந்து போட்டி

தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது

நேரு அரங்கில் இந்தியா-நேபாளம் மகளிர் அணிகள் இடையே பிப்.15ஆம் தேதி போட்டி நடைபெறவுள்ளது