திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலுள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி கரைமாரியம்மன் கோவில் சாலை முதல் வாய்க்கால் பாலம் வரை ரூ.3.5 கோடியில் தரம் உயர்த்த இன்று அடிக்கல் நாட்டிவைத்தேன். மேலும் தலைவாசல் கருப்பண கவுண்டன்புதூர் அரசு ஆரம்பப் பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர்