அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி

குட்ட குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல; எங்களை யாரும் குட்ட முடியாது; நாங்கள் குனியவும் மாட்டோம்

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்