நாளைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சுய வளர்ச்சிக்கு ஏற்ற நாளாக இருக்கிறது. பணிடத்தில் வளர்ச்சி காரணமாக நல்ல புகழையும் பெயரையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பான உறவு ஏற்படும். நாளை மங்களகரமான நிகழ்ச்சிக்கு பணத்தை செலவு செய்வீர்கள். மேலும் ஆரோக்கியத்தில் சிறிது கவனமாக இருத்தல் வேண்டும்.