நாளைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் துணையுடன் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.