சிம்ம ராசிக்காரர்கள் நாளைய நாள் பொறுப்புகள் அதிகரிக்கும். பணியில் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். துணையுடன் அமைதியாகவும், பொறுமையாகவும் பேச வேண்டும். பணவரவு குறைவாக காணப்படும். நாளை பதற்ற நிலையை தவிர்க்க வேண்டும்.