மீன ராசிக்காரர்கள் நாளை முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். பணவரவிற்கு ஏற்ற நாள் அல்ல. எனவே பணப்புழக்கம் குறைவாகவே காணப்படும். நாளை ஜீரணம் சம்மந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.