மீன ராசிக்காரர்கள் நாளை முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். பணியில் வளர்ச்சி காணப்படும். துணையுடன் நல்லுறவு நீடிக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.