Attack on Indian Embassy in UK: Insult to National Flag

இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: தேசிய கொடி அவமதிப்பு

புதுடில்லி: இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் தேசியக்கொடியும் அவமதிக்கப்பட்டது.