ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐசியுவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு