இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் திரு. கிஷிடா ஃபூமியோவுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தினார்.