கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவு நீடிக்க அமைதியாக பேச வேண்டும். பணவரவு குறைவாக காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். நாளை ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.