நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, இந்தியாவின் சார்பில் மேலும் 101 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை இன்று அனுப்பி வைக்கப்பட்டது.