நடிகை அக்‌ஷரா ஹாசன் லேட்டஸ்ட் ஸ்டில் - பயோடேட்டா

திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார்

பிறப்பு : அக்டோபர் 12, 1991 (அகவை 29)
இருப்பிடம் : மும்பை
பெற்றோர்: கமல்ஹாசன் , சரிகா
சகோதரி : சுருதி ஹாசன் (சகோதரி)

  AksharaHassan   AksharaHassanHot   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]