எம்.எஸ்.தோனி ஒரு சுயநலமற்ற மனிதர். உங்களுடைய மோசமான நேரங்களில் ஒரு ராணுவ வீரரைப் போல உங்களுடன் இருப்பார்; அவர் என்ன சொன்னாலும் நான் அப்படியே பின்பற்றுவேன்.

ஏனென்றால் ஒருபோதும் அவர் என்னை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லமாட்டார் என்று எனக்குத் தெரியும்.

- துஷார் தேஷ்பாண்டே