ஏசியால் இந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது?

ஏசியால் இந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது?

ஏசியை பயன் படுத்துபவர்கள் அதை முறையாக பராமரித்து சுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் ஏசியில் உள்ள பாக்டீரியா போன்றவைகளால் புற்றுநோய், இதய நோய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதுவும் இந்த கொரோனா காலத்தில் ஏசியை பராமரிப்பதில் மேலும் அதிக கவனம் தேவை, ஏசியை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்