எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது: விஜய் கார் வழக்கு குறித்து ஐகோர்ட் உத்தரவு!

விஜய் இறக்குமதி செய்த வெளிநாட்டு காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராதம் விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வணிக வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜயை அமெரிக்காவிலிருந்து பிஎம்டபிள்யூ என்ற சொகுசு காரை 2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்தார். இந்த காருக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே சொகுசு […]

விரிவாக படிக்க >>
 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]