தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 15,281 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 189 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,329ஆக சரிவு

கோவையில் பாதிப்பு 900க்கும் கீழ் சரிவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 891 ஆக சரிவு

சென்னையில் இன்று 439 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது

ஈரோடு மாவட்டத்தில் 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்