பெண்ணிடம் இருந்து ரு.45 லட்சத்தை பறித்து கொலை மிரட்டல் - பாஜக நிர்வாகி கைது

சென்னை கொரட்டூரில், பெண்ணிடம் இருந்து ரூ.45 லட்சம் பறித்துச் சென்றதுடன் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி மிண்ட் ரமேஷ் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக நிர்வாகி மிண்ட் ரமேஷ் என்பவர் மீது வடசென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.