இன்று போல் என்றும் இனிய காலை வணக்கம்

கடந்து போன நாட்களுக்காக
கவலைப்படாதீர்கள்..
நடந்து செல்ல நல்ல நாட்கள்
நிறைய உண்டு..
இன்று போல் என்றும்..!
இனிய காலை வணக்கம்