இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
![]() |
|
இன்றைய தத்துவம் | 29th October 2022 |
கோவை கார் வெடிப்பு தொடர்பாக போலீசாரும், என்.ஐ.ஏ.வும் இணைந்தே விசாரித்தனர் - அமைச்சர் தங்கம் தென்னரசு. | |
![]() |
|
இன்றைய தத்துவம் | 1st November 2021 |
ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக்கூடாது - மஹா பெரியவா
பண விஷயத்தில் மட்டுமல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் போதுகூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக்கூடாது. அளவாகக் கணக்காகப் பேசவேண்டும். வளவளவென்று பேசாமல் சுருக்கமாகப் பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது. - மஹா பெரியவா |
|
![]() |
|
இன்றைய தத்துவம் | 31st October 2021 |
கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை..!
கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை..! |
|
![]() |
|
இன்றைய தத்துவம் | 29th July 2021 |
நடிகர் பார்த்திபனின் காலை கவிதை
தூங்கப் போனேன் தூங்கிப் போனேன் இரண்டுக்கும் நடுவே மூன்றாவதாய் ஒன்று நடந்நது-எனக்குத் தெரியாது தூங்கப் போனேன் என்பது எனக்கே தெரிந்தது.தூங்கிப் போனேன்-என்பது விழித்ததும் தான் தெரிகிறது.தெரியாத சிலவும் நம் அமைதிக்கு அருமருந்தே பின்குறிப்பு: புரியாது இது என்பதும் எனக்குப் புரிந்ததே |
|
Advertisement
![]() |
|
இன்றைய தத்துவம் | 20th April 2021 |
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் |
|
![]() |
|
இன்றைய தத்துவம் | 19th April 2021 |
இன்றைய தத்துவம் | Quote of the Day
நீங்கள் செயல்படத் தயாராக இல்லை என்றால், அமைதியாக இருப்பது நல்லது, சிந்திக்கக்கூடாதது நல்லது. |
|